ODI WC 2023: Sri Lanka Squad அறிவிப்பு! Miss ஆன Hasaranga, Chameera | Oneindia Howzat

2023-09-27 10,184

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் அனைத்து அணியினரும் தங்களுடைய வீரர்களை அறிவிக்க வேண்டும் என ஐசிசி கெடு விதித்துள்ள நிலையில் கடைசி நேரத்தில் இலங்கை அணி தற்போது 15 வீரர்களை உலககோப்பை தொடர்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.

#ODIWC2023 #SriLankaCricket

~PR.55~ED.72~HT.75~